
காராணை விழுப்பரையன் மடல் மற்றும் ஆதிநாதன் வளமடல்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. க. முத்துச்சாமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
பாட்டுடைத் தலைவனது பெயருக்கேற்ப நூல் முழுக்க ஒரே எதுகை அமையுமாறு பாடப்பெற்ற பனுவலாதலின் ஏனைய மடல்களிலிருந்தும் வேறுபடுத்தி இது ‘ஆதிநாதன் வளமடல்’ எனப் பெயர் பெற்றது. இவ்வகையில் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திருமங்கையாழ்வாரின் இருமடல்களுக்குப் பிறகு தமிழில் வளமடல் என்று கொண்டாடத்தக்க நூல் இது. இதனை விரிவான அறிமுகவுரை & அருஞ்சொல் விளக்கத்துடன் பதிப்பித்திருக்கிறார் பேராசிரியர் க.முத்துச்சாமி. ‘தொல்காப்பியத்தில் குறிப்புப்பொருள்’ முதலான அரிய நூல்களின் ஆசிரியர் இவர். மொழிபெயர்ப்பாளரும் கூட. பி.ட்டி. சீனிவாசய்யங்கார், பாவாணர் போன்றோர் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். முனைவர் ம.பெ.சீனிவாசன்
