
மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுய வேலைவாய்ப்புகள்
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஓ. ஹென்றி ஃபிரான்சிஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வேலைவாய்ப்பு
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123443676
Out of StockAdd to Alert List
டாக்டர் ஓ.ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்கள் தமிழ்நாடு அரசின் கால் நடை பராமரிப்புத் துறையில் 6 ஆண்டுகள் கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். பாரத ஸ்டேட் வங்கியில் 29 ஆண்டுகள் ஊரசு வளர்ச்சிப் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதில் 8 ஆண்டுகள். ஐதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் (SBIRD) வங்கி அலுவலர்களுக்கு கால்நடை மற்றும் மீன்வளர்ப்புத் திட்டங்கள் பற்றிய பயிற்சியை வழங்கும் பயிற்றுநர் ஆசிரியராக (Faculty Member) சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளார். இவர் இதுவரை சுயமாக 5 நூல்களைப் படைத்துள்ளார். இதில் தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் என்ற நூல். தமிழ்நாடு அரசால் 1994ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது. மேலும், மொழிமாற்றமாக 4 நூல்களையும் படைத்துள்ளார்.
