book

இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

1956 நவம்பர் 1இல் மொழிவாரி மாநிலமாகத் தமிழ்நாடு பிறந்தது. அதன்பின், கடந்த காலத்தில் நாம் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். 1956க்குப் பின் காங்கிரஸ் அரசு பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும், திராவிட இயக்கத்தின் ஆட்சிகள் அதன்பின் தொடர்ந்தும் நடைபெறுகின்றது. அண்ணா, திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டு மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று எழுப்பிய கோஷம், பிற்காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தது. 1965இல் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப் போராட்டம் தமிழகத்தில் எழுச்சி பெற்று டில்லி இந்தித் திணிப்பைக் கைவிட்டது. இடஒதுக்கீடீ, தமிழ் மொழி பாதுகாப்பும் திராவிட இயக்கத்தின் அருட்கொடைகளாகத் தமிழகத்திற்குக் கிடைத்தது.