book

தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு (கி.பி. 1801 - 2018)

Tharkala Thamizhnattu Varalaru (K. P. 1801-2018)

₹395+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. அ. இராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :448
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789388050807
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

முனைவர் அ.இராமசாமி. சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.ஜலாற்றியல் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 25 ஆண்டுகள் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியபின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணிபுரிந்தார். அதன் பின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றினார். 2005 முதல் 2011 வரை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றினார். தற்போது இவர் திராவிட வரவற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கின்றார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 20 வரலாற்று நூல்களையும் எழுதியுள்ள இவர் History of Pondicherry என்ற நூலுக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மாராவிடமிருந்தும். 'struggle for freedom of languages in india' என்ற நூலுக்கு தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியிடமிருந்தும் பரிசுகள் பெற்றார்.