தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம்
Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411026
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of StockAdd to Alert List
மார்க்சியத்திற்கு எதிராக தனிமனிதத்துவத்தை நிறுத்தும் இத்தகைய இலக்கியப் 'புலி' களுக்கு எதிராக புரட்சிக்கவி பாரதியாரின்யுகம் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது அவசியம் என்ற புதிய கருத்தை ஆழ்ந்த வாதங்களுடன் அதே சமயத்தில் எளிமையாக விளக்கியிருப்பது சிறப்பானதாகும்.
ஆழ்ந்த விவரங்களுடனும் ஆழமான நோக்குடனும் ஆய்வு வழியிலும் எழுதப்பட்ட இந்நூல் காலத்தை முன்னோக்கிப் பார்ப்பவர்களும் உண்னையையும் சமூக விஞ்ஞான ரீதியலான அறிவையும் தேடும் தமிழ் வாசகர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.