book

மெடீய (யூரிபிடிஸ்)

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டாலின்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

தாய்மொழி தமிழ். அங்கெல்லாம் பேசும் மொழி தெலுங்கு. படிக்கப்போனது ஆங்கில இலக்கிய. ஒருமுறை, ஷேக்ஸ்பியர் நாடகம் நடத்தும் பேராசிரியர் மேலை நாடுகளில் கிரேக்க நாடகங்களே முதலில் தோன்றின என்று குறிப்பிட்டார்.மேலும் கிரேக்க மொழியில் மூலம் இருந்தாலும், அந்த நாடகங்களுக்கு சிறப்பான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் உள்ளன.