book

குபேரவன காவல்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காலச்சக்கரம் நரசிம்மா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :4
Published on :2012
Out of Stock
Add to Alert List

இது 1991-ல் இந்துவில் சேர்ந்த அவர், அதற்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும், அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் ஆசிரியராக பணியாற்றினார். குமுதம் உள்பட பல பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலும் பல நகைச் சுவை தொடர்களையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.