
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ ஞானச்செல்வன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
கவிஞர் ஈரோடு
தமிழன்பன் அவர்கள் தமிழ்மொழியின் சொல்வளம் கால மாற்றத்தால் எவ்வாறு
சீர்குலைந்துள்ளது என்பதையும், தமிழ் மொழியைக் காக்க நாம் செய்ய வேண்டிய
கடமைகளையும் இக்கவிதையின் வாயிலாக விளக்குகின்றார். இனிமையும் சொல்வளமும்
நிறைந்தது தமிழ்மொழி என்பதை உணர்த்திடவே பாரதி “சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே” என்று பாடினான்.
