book

அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Add to Cart

அறிஞர் அண்ணா பன்முக ஆளுமை படைத்தவர் அவரை ஒரு படைப்பிலக்கியவாதியாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கொக்கரக்கோ என்ற சிறுகதையைச் சாரும். 11.2.1934 ஆனந்த விகடனில் வெளியான கொக்கரக்கோ என்ற சிறுகதை தொடங்கி  14.1.1966 காஞ்சி பொங்கல் மலரில் வெளிவந்த இறுதிக் கதையான பொங்கல் பரிசு வரை 117 சிறுகதைகளை அறிஞர் அண்ணா எழுதியுள்ளார்.