book

ஆழி டைம்ஸ்

₹117₹130 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அராத்து
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123433165
Add to Cart

கள்ளம் கபடம் இல்லாத வெள்ளியான பருவம் குழந்தைப்பருவம் , நம்முடனே வளர்வதால் நம்முடைய கள்ளம் கபடம் ,சூது வாது என அனைத்தும் குழந்தைகளுக்கும் படிப்படியாக எப்படி ஏறுகிறது என்பதை இந்த்த் தொகுப்பில் காணலாம். ஆழி என்று குழந்தை எல்லோர்  வீட்டிலும் இருக்கும் குழந்தை தான்.  இந்தத் தொகுப்பில் அனைவரும் உங்கள் வீட்டுக் குழ்ந்தைகளையும்  காண்பீர்கள் . இந்த அவசல கால உலகத்தில் இருந்து விலகிக் கொஞ்ச நேரம் குழந்தைகள் உலகிலும் , குழந்தைகள் மொழியிலும் லயிக்க இந்தத்தொகுப்பு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது