book

தமிழ்த் தேன்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சாயபு மரைக்காயர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Add to Cart

உலகிற்கே மூத்த மொழி நம் மொழி தமிழ் மொழி என்ற பெருமையிலே,
தமிழன் எனச் சொல்லடா.
தலை நிமிர்ந்து வெல்லடா என்கிறோம்.
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
என்பது ஒப்புக்கல்ல.‌ உளம் பூரித்தே பொங்குவது தான்.
நெற்பூமியான சோழநாடு.
மலை அடிவாரமான சேரல் நாடு.
தென் திசை நாடான பாண்டிய நாடு.
சங்க காலமென, எண்ணற்ற இலக்கியங்களென., தொல்காப்பியம், நன்னூலென இலக்கண நூல்களென..
திராவிடக் குடும்ப மூலமென.. உலகுக்கே கப்பல் வணிகம் வழி காட்டிய சோழர்களென பெரும் வரலாற்றுப் பின்னணி உடைத்து தமிழ்.
எனது குறளமுதம் நூலுக்குப் பின் தமிழ் இலக்கியச் சுவை பருகிடத் தரும் நூலாக.. குறள், அகநானூறு, புறநானூறு, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், திருமந்திரம் என இலக்கிய விருந்தை நீங்கள்
தமிழ்த்தேன்
என்னும் இந்நூலில் உய்க்கலாம்.

இந்நூல் வெளிவர ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும், நூலை வெளியிடுகின்ற அமேசான் கிண்டில் நிறுவனத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.