book

ஓந்தி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.கே. குமார்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
ISBN :9789811427206
Add to Cart

குமார், வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைக் கலாபூர்வமாகவும் படைத்திருப்பது முக்கியமாகப்படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்ச்சிறுகதைச் சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது. - சு. வேணுகோபால்