book

மாதர் திரையுலகு

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜா. தீபா
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

இந்தத் தொடருக்காக தேடித் தேடி பெண் இயக்குனர்களின் படங்களைப் பார்த்தபோது இவர்கள் அனைவரின் இலக்கும் படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதை உணர முடிந்தது. அது சகமனிதர்களின் மீதான கருணை. சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாய் இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர். - (முன்னுரையிலிருந்து...)