book

தமிழ் இலக்கணங்களில் உவமைகள்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442327
Out of Stock
Add to Alert List

பண்டைய நூல்களில் காணப்படும் உவமைகளுக்கும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. முந்தையவற்றில் இயற்கை சார்ந்த உவமைகள் நிறைய உள்ளன. பிற்காலத்தில் இறைவன், சமயம் சார்ந்த உவமைகள் நிறையக் காணப்படுகின்றன. உவமைகளை அறிந்து கொள்வதால் படைப்பாளர்களின் திறன் மேலும் செழுமைப்படும். சுற்றி வளைக்காமல் சுருங்கக் கூறி விளங்க வைக்கலாம். இலக்கண உவமை தொடர்பான இந்நூலைப் படிப்போருக்கு ஏதாவது ஒருவகையில் பயன்படுமாயின் நூலின் நோக்கம் வெற்றி பெறும்.