
மந்திரிக்கப்பட்ட சொற்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இமாம் அத்னான்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2019
Out of StockAdd to Alert List
கதைசொல்லுதல் என அழைக்க முடியாத ஒரு திசையில், பிக்ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும், முற்றிலும் புதிதொரு வாசிப்பு முறையை கோரி நிற்கும் இலக்கிய பிக்ஷன்களை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும், பிதிக் கட்டமைப்பின் பன்மையான வழிகளையும் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. கருத்தியல் தளத்திலும் விழிப்புணர்வோடு வாசகர்களை நோக்கி பேசத்தொடங்குகின்றன. - றியாஸ் குரானா
