book

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள்

Nermugha Thervugalil Vetri Pera Nooru Yosanaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

நீங்கள் யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வு பெறுவதற்கு தேவையான 'உத்தி' களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க்கையை தீர்மானிக்கிறது,வேலைக்கான இன்டர்வியூ. அந்த இன்டர்வியூவில் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்க உதவுகிறது இந்நூல்!