
ஊடகவியல்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் த. ரெஜித்குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
இந்நூலில் தகவல்தொடர்புக் குறித்த அறிமுகமும், அச்சுவழி சாதனமான இதழ்கள் குறித்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அத்துடன் மின்வழி ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி குறித்தும், மின்னணு ஊடகங்களான கணினி, இணையம் குறித்தும், ஊடகங்களில் மொழியின் பயன்பாடு குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நூல் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.
