book

மீராவின் கனவுகள்

Meeravin Kanavugal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.மு. அப்துல் காதர்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Add to Cart

துப்பாக்கிக் கட்டை துளிர்விட்டால் எப்படி அப்படித்தான் ஆசிரியப் பேரொளி மீராவின் கனவுக் கவிதை மல்லிகை மொட்டு நகம் மீட்டிய மகரயாழ் தந்திகளாய் அவர் வரிகள் அகத்துறையின் புதிய அரிச்சுவடிகள்! அன்று மீராவால் அசலானது இன்று கவிக்கோவால் கஸலானது. வந்ததும் வரப்போவதுமான காதல் கவிதைத் தொகுப்புகளுக்கு ‘தந்தையார் சுழி’ ஆம் இனிஷியல் எப்போதும் மீராதான்! ஸ்டிக்கர் பொட்டு விற்கும் விதவையான மீராவின் கனவுகளுக்குக் கண்ணாகக் கவிஞர் அப்துல் காதர் தந்துள்ள தமிழ்ச்சிமிழ் இது அவரின் ஆய்வு நூல் மட்டுமல்ல இலக்கியத் தோய்வு நூல்