book

வெட்கப்படாமல் படியுங்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எபேரா.கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123440866
Out of Stock
Add to Alert List

அறிஞர் கு.வெ.பாலசுப்பிரமணியன் புலமையில் பழுத்த திறமும், பண்பில் செழித்த மனமும் கொண்ட பெரும் பேராசிரியர் ஆவார். சங்க இலக்கியம் முதல் சமயக் காப்பியம், ஞானக் களஞ்சியம், இன்றைய மன்னாயக் கதை. கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுத்தெண்ணிக் கற்றதோடு, திறனாய்ந்து தெளியும் தகைமையும் சான்றவர். தொல்காப்பியம் தொடங்கி நெருநல் வந்த தொலைக்காட்சித் தொடர்வரை எனக்கு எதன்மீதும் ஐயம் பிறக்கும். என் ஐயத் தெளிவுக்குக் கலங்கரை விளக்கமாக என் கண்முன் நிற்பவர் அறிஞர் கு.வெ.பா. அவர்களே என்று பல மேடைகளில் கூறியுள்ளேன். - முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம்