book

இலக்கிய வரலாற்றுச் சிந்தனை சைவப் பனுவல்கள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. குணாநிதி
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194456087
Out of Stock
Add to Alert List

மீவியற்கை புனைவுகளோடே வரலாறெழுதியலுக்கான தன்மைகள் திருமுறைகளாலும் புராண மரபுகளாலும் பின்னப்பட்டுள்ளன. எனினும், கல்வெட்டு, சிற்பம், ஓவியம் உள்ளிட்டவற்றின் துணையோடே பல்லவர்கால வரலாறு பெரிய புராணமாகக் கட்டமைக்கப்பட்டது. வாய்வழியாக வந்த கதைகளை எழுத்தாவணமாக (தலபுராணம்) உருவாக்கியதன்வழி வைதிக சமயங்கள் அவற்றைத் தக்க வைத்துக்கொண்டன. நிலவுடைமைப் பிரபுத்துவ காலத்தில் இப்படிப்பட்ட கதைப் பின்னல்கள் செய்யப்பட்டதில் வியப்பில்லை. அதுவே, அவர்களுக்கான வரலாற்றுருவாக்கத்திற்கு வழிப்படுத்தியது. அதனை வேளாள, பார்ப்பன மரபுகள் பாடமாக இங்கே கற்பித்தன. அதனது நீட்சி இன்றும் கல்விப்புலத்தில் நீடித்துக்கொண்டுதான் வருகின்றது. அதுதொடர்பான சிந்தனைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்நூல்.