book

நலம் தரும் நவரத்தினங்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2016
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நவரத்தினங்களால் நாம் அடையும் நன்மைகள் பலப்பல. அழகுக்காகவும் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காகவே நவரத்தினங்களை ஆபரணங்களில் நாம் அணிந்து வந்தோம். ஆனால், அந்த நவரத்தினங்கள் நமக்கு  அளப்பரிய நன்மைகளைவாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இப்போது பரவலாக அறிந்து கொண்டுவிட்டோம். எனினும் அவற்றால் என்னென்ன நன்மைகளை அடைய முடியும்,எவ்வாறு அவற்றை அடைவது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அந்த விவரங்களைத்தான் ஆசிரியர் இந்நூல் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார்.