book

சித்தர்கள் கண்ட ஜோதிடம்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌரிசங்கர்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், கருத்து
Add to Cart

நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாறினால் சிந்தனைமாறும், சொல் மாறும், செயல் மாறும், கிரகங்களின் சுழற்சியால் கதிர்வீச்சு எப்படி மாறும் அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று அறிந்து சொல்வதே ஜோதிடமாகும். இது முழுக்க அறிவியல் சார்ந்த கணக்கே தவிர கற்பனைகள் இல்லை. இந் நூலில் இரண்டு ரிஷிகளின் ஜோதிடத்தைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.