
யுக தர்மம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வராஜ் ஜெதீசன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
தொடர்ந்த வாசிப்பின் நீட்சியாய், இனி எழுதாமல் தீராது என்று (ஒரு அசட்டுத்துணிச்சலில்) எழுதிப்பார்த்த கதைகள் இவை.
இலக்கிய/இடைநிலை இதழ்கள் (கணையாழி, நவீன விருட்சம், அந்திமழை), வணிக இதழ்கள் (கல்கி, குங்குமம், தினமணி கதிர், தமிழ் இந்து காமதேனு) மற்றும் இணைய இதழ்கள் (சொல்வனம், மலைகள், உயிரோசை, வல்லினம், கீற்று) போன்றவற்றில் வெளியானவை.
