book

பாலையில் ஒரு சுனை

Palaiyil Oru Sunai

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இன்குலாப்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :199
பதிப்பு :2
Published on :2016
Add to Cart

பாலையில் ஒரு சுனைசமூக மாற்றத்துக்காகப் பேனா பிடித்தவரின் எழுத்துக்கள் எதிர்ப்பு இலக்கியமாய்த் தானே இருக்க முடியும்? இலக்கியத்தின் வேலை என்ன? என்று கார்க்கியைக் கேட்டபோது, வேறென்ன போராட்டம்தான்; அதுதான் இலக்கியத்தின் முதல் வேலை என்று சுட்டிக் காட்டினார். இன்குலாப் கார்க்கியின் சீடர்...புதிய திசை வழியைத் தேடி வரும் இன்றைய படைப்பாளிகள் பலருக்கும் இன்குலாப் ஆசான்... எனக்கும்தான்...