
புவியிலோரிடம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
இட ஒதுக்கீட்டு அரசியலில், இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. நான் யார் என்னு தேடல் கொண்டவர்கள்; சாதியக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளி வேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக் கண்ணாடி. வெளியான காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நாவலின் புதிய மறு பதிப்பு.
