சிரித்து மகிழ சிறந்த ஜோக்ஸ்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆச்சா குருசாமி
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2005
Add to Cartசிரித்து மகிழச் சிறந்த ஜோக்ஸ் என்ற இந்த புத்தகம் சிரிப்பை வரவழைத்து படிப்போரின் கவலை எல்லாம் மறக்கச் செய்யும். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது ஆன்றோர் வாக்கு. அதன்படி, இந்நூலை படிப்பவர் அனைவரும் சிரித்து மகிழ்ந்து நோய் நொடி இன்றி ஆரோக்கியமாய் வாழ வழிகோலும். எனவே அனைவரும் படித்து இன்பற வேண்டுகிறேன்.