book

கடல் நிலா (பாகம் - 1 & 2)

₹980
எழுத்தாளர் :உதயணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :1125
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

இந்த நாவலை எழுத முற்பட்ட போது நாவலின் கதாநாயகனைப் பற்றி வரலாற்று நூல்களில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. அது அவனது பெயர். எல்லா வரலாற்று நூல்களிலும் அதை தவிர எதுவுமில்லை. சாதாரணமாக வெளிச்சத்திற்கு வராத மன்னர்களைப் பற்றி ஆராய்வதும் அதை நாவலாக்குவதுமே சமீப காலமாக எனது பணியாக இருந்து வந்தன. இந்நாவல் நான் விரும்பியவாறு எழுத்துகளால் எழுதப்பட்ட கதையல்ல. எழுத்துகள் தாம் விரும்பியவாறு எழுதிக்கொண்ட கதை இது.