book

வேதாந்த ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 14)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Add to Cart

ஒருவர் ஏதாவது அட்வைஸ் பண்ணினாலோ அல்லது வாழ்வு முறைகளைச் செம்மையாக அமைத்துக் கொள்ள சொன்னாலோ இவன் என்னடா ஏதோ வேதாந்தம் பேசுகிறான் என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.எல்லாரும் அவரவர் வாழ்க்கையில் தினமும் கடைபிடிக்கு பல  விஷயங்களில் வேதாந்த ரகஸியங்கள் அடங்கியுள்ளன ஆனால் நமக்குத்தான் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை.