தியானம் தேவையா? (வேதாந்த ரகசிய வரிசை - 7)
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Add to Cartவேதம் என்பது முழு நூலுக்குப் பெயர். வேதாந்தம் என்பது அதன் இறுதிப்பகுதிக்குப் பெயர். வேதம் கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஞான காண்டமே வேதாந்தமாகிய உபநிஷத்துக்கள்.