உடலியல் கலைக்களஞ்சியம் பாகம் - 3 (தலை, முகம், கண்கள், வாய், நாக்கு, பற்கள்)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஶ்ரீநிவாஸன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :3
Add to Cartஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழோடு நான்காவது தமிழ் என்று குறிப்பிடப்படும் அறிவியல் தமிழில் பலநூல்களைக் கொண்டு வரவேண்டுமென்பது எங்கள் நோக்கம். புராணம், காவியம், போன்று அறிவியல் நூல்களும் இலக்கிய வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் அவைகள் தமிழில் மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. இதற்குக் காரணம் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம் போன்றவற்றிற்கு கொடுக்கப்படும ஊக்கமும், ஆக்கமும் இதற்கு இல்லாததே. அறிவியலில் உடலியல் பற்றி நூல் வெளியிடவேண்டுமென்பது எங்களது நீண்டநாள் ஆசை. அதன் செயல் வடிவமே உடலியல் கலைக் களஞ்சியம் எனும் இந்த நூல். உடலியல், உடலியங்கியல் பற்றி விவரமாக 40 முதல் 45 தொகுதிகள் வரை வெளிவர உள்ளது இது.