
குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418426
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of StockAdd to Alert List
ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன் அவர்களின் இக் 'குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்' எனும் சிறுவர்களுக்கான கதைகள் என்றாலும் பலரும் படித்து ரசிக்கலாம்.
இந்நூலில் 'போராட்டமே வாழ்க்கை' என்னும் முதல் கதையே தன்னம்பிக்கை ஊட்டுகிறது. குருவியை நீதிமன்றத்தில் நியாயம் கேட்கிறது. பேசும் முன் யோசி என்று புத்தி புகட்டுகிறது. முயற்சி திருவினையாக்கும். அளவோடு உண், உணவைத்திருடாதே, நல்லவனாக இரு, பழி போடாதே, மனம் திருந்து, உன்னை நீ அறிவாய் என்று கதைத் தலைப்புகளே அறிவுரை கூறுகின்றன.
ஒவ்வொரு கதையும் ஒரு பக்கத்திற்குள் அடங்கும் வண்ணம் படங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. படிக்க நேரமில்லாத எந்திரயுகத்தில் வேகமாகப் படிக்கும் அளவில் குதிரை நடையில் சொற்கள் விரைந்து செல்கின்றன. வாங்கிப் படித்து உங்கள் மனத்தில் அறிவுக் குதிரையை ஓட்டுங்கள்.
