book

கூட்டாஞ்சோறு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. செயப்பிரகாசம்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா. குழந்தைகள் இவ்வாறு பெரியவர்கள் உண்பதை விளையாக நடித்து விளையாடுவதும் உண்டு. இதனைச் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளன.