
தென்கிழக்கு ஆசியா (பாகம் 3) லாவோஸ்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோக் யெசுரன் மாசிலாமணி
பதிப்பகம் :மாசி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Masi Publications
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :51
பதிப்பு :1
Published on :2023
Add to Cartநினைவின் பதிவுகளை நகலெடுத்து அழகின் ரகசியத்தை மொழிபெயர்த்து பயணத்தின் அனுபவத்தை வடித்தெடுத்து படைக்கின்றேன் கண்களுக்கு விருந்தாக! பூகோள வரைபடத்தில் புள்ளியைப் போல் பதுங்கி மறைந்திருக்கும் லாவோஸ் என்ற கடல் அலைகள் மோதாத குட்டி நாடு கறையேதும் படியாத கெட்டி நாடு பார்வைபடும் இடமெல்லாம் பேரழகு பூமியெங்கும் காணாத ஓரழகு இயற்கையே உன்னை வியக்காமல் இருப்பேனோ! நான் பெற்ற பேரின்பம் நீங்களும் பெற வேண்டுமா? இந்தப் புத்ததகம் கையிலிருந்தால் போதும்.
