book

தென்கிழக்கு ஆசியா (பாகம் 1) தாய்லாந்து

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோக் யெசுரன் மாசிலாமணி
பதிப்பகம் :மாசி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Masi Publications
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2023
Add to Cart

தென் கிழக்கு ஆசியாவின் தலைவாசல் ‘கிழக்கின் வெனிஸ்’ என்ற சிறப்புப் பட்டம் வாவா என்றழைக்கும் வாக்கர் தெரு சுந்தரிகள் பாங்காக், பட்டாயா, புக்கெட் என்று பேரைச் சொன்னாலே பீறிடும் உற்சாகம் படோங், காவோலாக், ஹூவா ஹீன் பட்டியல் போடவோ இன்னும் இருக்கு! பயணம் சென்றேன்… பார்த்தேன் அனுபவித்தேன் பந்தி வைத்திருக்கின்றேன் உங்களுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே தாய்லாந்தை சுற்றி வர வேண்டுமா? இந்தப் புத்தகம் கையிலிருந்தால் போதும்.