
நலம் தரும் முத்திரைகள்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :104
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
இந்நூலாசிரியர் இயற்கைப் பிரியன் இரத்தின சக்திவேல் அவர்கள் இயற்கை
மருத்துவம், யோகா மட்டுமின்றி சிரிப்பு யோகா, கண் மருத்துவம்,
அக்குபிரஷ்ஷர் ஆகிய மாற்று சிகிச்சை முறையிலும் கைதேர்ந்தவர். இயற்கை
மருத்துவம் குறித்து 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். டெல்லியில்
உள்ள AII india nature Cure federationல் உறுப்பினராக அங்கம் வகித்து
வருகிறார். மனித உரிமைக் கழகம், ஆரோக்கிய விழிப்புணர்வுக் கழகம், ஆரோக்கிய
நூலாசிரியர் கழகம் மற்றும் பென்ஸ் கிளப் ஆகியவற்றிலும் அங்கத்தினராக
இருந்து வருகிறார்.
