book

யௌவனத்தில் அமரும் கிளி (காட்சிப் பிழையின் புத்தகம்)

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
ISBN :9789387636941
Out of Stock
Add to Alert List

மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள், இயற்கையோடும் பருவங்களோடும் உரையாடுகின்றன. நாம் கண்டு கடந்துசெல்லும் காட்சிகளை கவித்துவ தரிசனங்களாக்குகின்றன. புறவுலகின் வண்ணங்களை அவற்றின் இயல்பிலேயே கண்டு கரையும் இக்கவிதைகள். வாசகனின் மனதில் பெரும் அனுபவமாக விரிகின்றன.