என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூ.ம. ஜெயசீலன், டெல்ஃபின் மினோவி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789389857627
Add to Cartயேமனின் கர்த்ஜி யில், தந்தை மொஹமத் அல் அஹ்தெல் ,தாய் ஷோயாவுக்குப் பிறந்த நுஜூத் தனது பத்தாவது வயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, தனியொருத்தியாகப் போராடி விவாகரத்து பெற்றுக் கொண்ட , ஹில்லாரி கிளின்டனால்” நான் பார்த்ததிலேயே மிகவும் மதிக்கத்தக்க பெண்களில் ஒருவர் “என்று பாராட்டப்பட்ட சிறுமி.
16 குழந்தைகளில் ஒருத்தியாக வறுமை மிக்க ஓர் குடும்பத்தில் பிறந்த நுஜூத், பள்ளியில் இரண்டாம் க்ரேட் படித்து வந்த சிறுமி. தெருக்களைப் பெருக்கி சுத்தம் செய்யும் தந்தை மொஹமத் ,திடீரென ஒரு நாள் நுஜூதைத் திருமணம் செய்து கொடுத்து விடத் தான் தீர்மானம் செய்திருப்பதாக அறிவித்த போது யெமென் நாட்டின் வழக்கத்தில் உள்ளது போல் நுஜூதின் தாய் ஷோயா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.” எங்கள் நாட்டில் பெண்களை கருத்து கேட்பதில்லை” என்கிறாள் நுஜூத். வேண்டாம் என்றோ சரியென்றோ கூட கூறத்தெரியாத சிறுமி நுஜூத், 30 வயது நிரம்பிய ஃபாயெஜ் அலி தமெருக்கு மணம் செய்து வைக்கப்படுகின்றாள்.