book

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352313
குறிச்சொற்கள் :சரித்திரம், சங்ககாலம், கல்வெட்டுகள், வரலாறு
Out of Stock
Add to Alert List

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள் ' என்னும் இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் (ஓரியண்டல்) சார்பில் நான் நிகழ்த்திய மூன்று சொற்பொழிவுகளின் கருத்தாகும். 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆம் நாட்களில் இச்சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. முதல் நாள் 'தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்' என்பது பற்றியும், இரண்டாம் நாள் 'சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை' என்பது பற்றியும், மூன்றாம் நாள் 'சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினமும், மதுரைமா நகரமும்' என்பதும் பற்றியும் பேசப்பட்டன.