book

அரசியலமைப்புச் சட்டமும் குடியுரிமை திருத்தச் சட்டமும்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. லெனின்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :31
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439723
Out of Stock
Add to Alert List

அண்மையில் வெளிவந்துள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தன்மையும், அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகளும், தங்களது பூர்வீகத்தை சட்டபூர்வமாக நிரூபிக்க இயலாத இந்தியக் குடிமக்களும் இந்த மண்ணில் என்னென்ன துண்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நிகழப்போகும் விளைவுகளை வரலாற்று ஆதாரங்களுடன் விவரித்துள்ளார் நூலாசிரியர் த.லெனின்.