book

பட்டாம்பூச்சி விற்பவன்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. முத்துக்குமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389857320
Out of Stock
Add to Alert List

ஈரம்உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிறகவிதைகள். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின்எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள்... அடைமழைகாலத்தைய வெள்ளத்தின் அளவாய் உயர்ந்துகொண்டே செல்கின்றன. -அறிவுமதி சுவாசத்தைப்போல், தாய்மொழிபோல், சைக்கிள் மிதிப்பதுபோல் கவிதையும் படு இயல்பாக இவருக்குக்கைவருகிறது. எளிமை, தெளிவான சிந்தனை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள் இவைதான் முத்துக்குமாரின் பிரத்தியேகக் கவிதைகள். -பாலுமகேந்திரா எங்கள்ஊர்ப்பக்கங்களில், ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம்பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும், சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும். -பாரதிராஜா