book

வளமாக்கும் பொழுதுபோக்கு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

நம் ஓய்வு நேரத்தை இனிப்புப்  பரப்பி  நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது  மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு  மொத்தமாக இட்டுக்கொண்டு  செல்லும் புயலாக வரக்கூடாது. இனிந பொழுதுபோக்கு முடிந்த பின்பும் நம் அது குறித்து பல நாட்கள் சிந்திக்க வைக்கும்.