காதல் அரண்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஶ்ரீ விஜய்
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart
தமிழகத்தில் ஆணவக்கொலைகள் மற்றும் கெளரவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன, இவற்றை கட்டுப்படுத்த எவ்வளவு தலைவர்கள் முயற்சித்தாலும் முடியவில்லை. 2014 முதல் முன்னூறுக்கும் அதிகமான ஆணவக்கொலைகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.கடந்த 2016-ம் ஆண்டு சங்கரின் ஆவணக்கொலை
தமிழகத்தையே உலுக்கியது. இதுபோன்ற அநீதியான கொலைகளை கட்டுப்படுத்த ‘காதல்
அரண்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது.