book

சுந்தர காண்டம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. கிருஷ்ணன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :174
பதிப்பு :3
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஶ்ரீ ராமன் என்ற சொல்லுக்குக் கருணை, சத்தியம், வீரம் என்ற பலவிதமான பொருட்களையும் உள்ளடக்கியதாகக் கொண்டு அந்தப் புனித நாமம் திகழ்கிறது. கருணையே  வடிவானவராகவும், சத்தியத்தின் நாயகனாகவும், வீரத்தின் விளை நிலமாகவும் தசரத ராஜ குமாரர் ஶ்ரீ ராமன் திகழ்ந்ததால் அவருக்கு ஶ்ரீ ராமன் என்ற  திரு நாமம்  இடப்பட்டது.ஶ்ரீ ராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினராக வந்தவர்தான் தசரத ராஜ குமாரன் ஶ்ரீராமன்.