book

மொழியியல் நோக்கில் சொல்லியல்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050739
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

தமிழ் இலக்கணங்கள் எவ்வளவு ஆழ்ந்த புலமையுடன் எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய மொழியியல் ஓர் உரைகல்லாக விளங்குகிறது. மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் இந்நூல் இலக்கண ஆய்வாளர்களுக்கும் தமிழைத் தெளிவாக அறிய விரும்புவோருக்கும் நல்ல தெளிவைக் கொடுக்கும். செவ்வியல் தகுதி பெற்ற தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று அதன் இலக்கணம் என்பதால் தமிழில் தொடர்ந்து இலக்கண ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமே உள்ளன. அவ்வகையில் இந்நூலில் இருபது ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் ஆய்வரங்குகளுக்காக எழுதப்பட்டவையாகும்.