கல்கியின் அமரதாரா (பாகம் 3 & 4)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :556
பதிப்பு :5
Published on :2018
Add to Cartகல்கி" கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிறந்த வருடம் 1899 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் 9ஆம் தேதி
இறப்பு: 1954 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி. 35 சிறுகதைத் தொகுதிகள், 11 சமூக நாவல்கள், 3 சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். பிற்காலச் சோழர்கள் குறித்த வரலாற்றுப் புதினம் ஆன "பொன்னியின் செல்வன்" மிகவும் புகழ் வாய்ந்தது. இவரின் சமூகப் புதினம் "தியாகபூமி" திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
1998 ஆம் வருடம் எழுத்தாளர் "கல்கி"யின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.