book

கலிங்கத்துப் பரணி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :287
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788177357905
Out of Stock
Add to Alert List

தமிழில் முதன்முதல் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணி ஆகும். ஏஏஏனைய பரணிகள் அனுத்துக்கும் இதுவே மேல்வரிச் சட்டமாத் திகழ்ந்தும் வந்திருக்கிறது.இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று சிற ப்பித்துள்ளார் இந்நூலில் சுருங்கச்சொல்ல்ல் முதலிய அழகுகுள் உண்டு. சொல் நயம், பொருள் நயம் நடை நயம், முதலியனவும் சிறந்து விளங்குகின்றன. பரணி என்பது, தமிழில் வழங்கும்  தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவதைப் பரணி என்றனர். பெரும் போர் புரிந்து வெற்றியுற்ற வீரனைச் சிறப்புத்துப் பாடுவதையும் பரணி என வழங்குவது உண்டு. பரணியைக்கலித்தாழிசையால் பாடுவது வழக்கம்  கடவுள் வாழ்த்து ,கடை திறப்பு, காடு , காளிகோயில் முதலிய பலவகைச்சிறப்புக்களும் பொருந்தப் பரணி அமைக்கப்பெறும்.