book

அடோப் ஃபோட்டோஷாப் CC

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிராபிக்ஸ். பா. கண்ணன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788184028089
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

போட்டோஷாப் மென்பொருளை உருவாக்கிய அடோப் நிறுவனத்தார், அடோப் போட்டோஷாப் CS பற்றி ஒரே வரியில் கூறுவது எஅன்னவென்றால் “The professional image editing standard for photographers, professional designers and graphic producers" என்பதேயாகும். இந்தப் புத்தகத்துடன் ஒரு குறுந்தகடு ( CD ) இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் புகைப்படங்கள், இலவச Fonts மற்றும் போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் Filter கள் என்ற பயனுள்ள தொகுப்புகளும் உள்ளன.