மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜா சந்திரசேகர்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
ISBN :9789387499126
Out of StockAdd to Alert List
ந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில்
ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய
‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை;
இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை.