book

இன்னோவேட்டிவ் குக்கிங்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யா சுரேஷ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027723
Add to Cart

சென்னை அடையாறில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்னோவேட்டிவ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய உணவு பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 4 வகையான உணவுப் பொருட்களை சமையல் கலை வல்லுநர் அல்ப்ரீட் பிரசாத் அறிமுகப்படுத்தினார். பின்னர், சமையல் கலை வல்லுநர் அல்ப்ரீட் பிரசாத், இன்னோவேட்டிவ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மித்துன் அப்பய்யா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமேரு பிராண் டின் பெயரில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோரமண்டல் ரோஸ்டட் சிக்கன் , சாகி பன்னீர், சூப்பர் மில்லட் கிச்சடி, சிக்னேச்சர் பெப்பர் சிக்கன் ஆகியவை மிகவும் சுவையாகவும், உடல்நலத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு வகைகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு எந்த வகையான ரசாயனத்தையும் பயன்படுத்தவில்லை.