book

தம்மபதம் - பாகம் 9

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :335
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184027518
Out of Stock
Add to Alert List

காமம், கோபம், ஆசை ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் அவ்வுணர்வுகள் உன்னிடமிருந்து வருவதில்லை என்பதைத் தெரிந்துகொள்வாய் என்கிறார், புத்தர். நீ வெறும் சாட்சிதான். இவை உன்னுடைய உடல் சார்ந்தவை. உன்னுடைய மனதில் இருப்பவை. நீ மனம் சார்ந்த உடற்செயல். மனம் உன்டைய அகவுடலில் இருக்கிறது. உடல் மனதின் புறவடல். எனவே உடல் மனதையும், மனம் உடலையும் பாதிக்கின்றன. நீயோ இவை கடந்த மூன்றாவது சக்தி.